2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

5 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (28) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம் ஏ,பீ மற்றும் சி ஆகிய வலயங்களில் நான்கு மணிநேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

அதேபோல, பி,க்யூ, ஆர்,எஸ், டி,யூ,வி மற்றும் டப்ள்யு ஆகிய வலயங்களில் ஐந்து மணி​நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .