2025 மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை

300 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி தும்பளை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்படுள்ளன. 

இந்நிலையில்,  சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
குறித்த கேரளக் கஞ்சாப் பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X