2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

3 சபைகளுக்கான வாக்களிப்பு திகதி அறிவிப்பு

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்),  தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மேலே குறிப்பிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு, மே மாதம் 6ஆம் திகதியன்று நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X