2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

2100 புதிய GS நியமனம்

Editorial   / 2024 மே 08 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான grama sevaka (GS) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில், புதன்கிழ​மை (08) நடைபெற்றது.

பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட கிராம உத்தியோகபூர்வ பரீட்சையின் பெறுபேறுகளின்படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .