2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

18 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

Janu   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நபர்கள் மார்ச் 3 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16  வரையான காலப்பகுதிக்குள் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அதே காலக்கட்டத்தில்  கட்சி ஆதரவாளர்கள் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,   14 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X