2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

175 எம்.பிக்களின் சொத்து விபரங்கள் ஒப்படைப்பு

Simrith   / 2025 மார்ச் 27 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

175 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

ஆணைக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற அதிகாரிகள் நேற்று இந்தப் பிரகடனங்களை ஒப்படைத்தனர். 

இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 175 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X