2024 டிசெம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் நேற்று (30) மாலை அறிவித்தது.
 
தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதியின் ஊடாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X