2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் அதனை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .