Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார்.
வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
முட்டைகள் மீது வற் வரியை அமல்படுத்துவது நியாயமற்றது என்றும், முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் சங்கத்தின் செயலாளர் மேலும் கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .