2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு

Simrith   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.பி.யின் நடத்தை மருத்துவ ஊழியர்களின் பணிகளில் தலையிடுவதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி அளித்த முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .