2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

வீதிக்கு இறங்கிய பட்டதாரிகள்...

Janu   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இலவசக் கல்வியில் இருந்து உருவான சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, பட்டப்படிப்பு கடைகளில் இருந்து அரசாங்க சேவைக்குப் பட்டதாரிகளைச் சேர்க்கும் தேர்வு சதிகளை உடனடியாக நிறுத்து”  என்ற தொனிப்பொருளில்  பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கம் திங்கட்கிழமை  (24)  அன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அரச பல்கலைக்கழகங்களில் இருந்து  பட்டம் பெற்று வெளியேறும் அனைத்து பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X