Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகள் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (3) தெரிவித்தார்.
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் உள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago