Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 06 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய தம்பதியொருவரின் ஹோட்டல் அறைக்குள் புகுந்து 200 அமெரிக்க டொலர்கள், ரூ.96,000 மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து அறைக்குள் நுழைந்து பணம் மற்றும் சொத்துக்களை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது,
குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago