2025 மார்ச் 13, வியாழக்கிழமை

ராஜிதவுக்கு ஸ்ரீகொத்தாவில் எதிர்ப்பு

Editorial   / 2025 மார்ச் 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், புதன்கிழமை (12) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கட்சித்  கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் களுத்துறை மாவட்ட அமைப்பாளருமான லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்ப்பை தெரிவித்தார்.

இருப்பினும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .