2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ரிசாத்தின் கூற்றுக்கு: உல‌மா க‌ட்சி கண்டனம்

Editorial   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அல் ஆலிம் ரீட்சையை உடடியாகத்தி சிறந்தமௌலவிமாரை ஆசிரியர்களாகநியமியுங்கள் எனபாராளுமன்றஉறுப்பினர் ரிசாத் தியுதீன் கூறியிருப்பது இது ற்றியஅவது அறியாமையை காட்டுகிறது எனஉலமா ட்சி த்தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

அல் ஆலிம் ரீட்சை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அல் ஆலிம் ரீட்சை உருவாக்கப்பட்டற்கு காரம் இலங்கை அரபு ல்லூரிகளில் மௌலவி ட்டம் பெறாமல் வெளிநாட்டில் அரபு மொழியில் ம் ற்றோர் அரபு, இஸ்லாம் ஆசிரியர்களாகநியமிப்பற்குத்தானே விரஅல் ஆலிம் எடுத்தமௌலவிமார், அல் ஆலிம் எடுக்காதமௌலவிமாரை விடசிறந்தர்கள் என்று அர்த்தமாகாது.

ஆனால் பின்னர் ரிசாத் தியுதீன், வூப் க்கீம் போன்றோர் அமைச்சர்களாகஇருந்தஅரசாங்கங்கள்  மௌலவி ஆசிரியர் நியத்துக்கு மௌலவி ராதத்துடன் அல் ஆலிம் ராதத்திரமும் வேண்டும் என்று அநியாயமாகநிபந்தனை விதித்த‌. இதனை அப்போதிருந்தே உலமா ட்சி ட்டுமே ண்டித்து ந்தது.

ஜி.சி. உயர் ம் டித்தஒருவர் மூன்று ருடம் ல்விக்கல்லூரியில் டித்தால் அவருக்கு உடடியாகஆசிரியர் நியம் கிடைக்கிறது.

ஆனால் ஒரு மௌலவிக்கு ஆசிரியநியம் கிடைப்பதாயின் அவர் மௌலவி முடித்து, ஜி சி உயர் மும் முடித்து அல் ஆலிம் ரீட்சையும் சித்தியடையவேண்டும் என்பது மௌலவிமாருக்கு செய்யும் மிகப்பெரியஅநியாயமாகும்.

இந்தஅநியாயங்கள் முஸ்லிம் ட்சிகள் பாராளுமன்றத்துக்கு சென்றன் பின்பே ட்டமாகின. ல்வி அமைச்சர் தியுதீன் ஹ்மூத் காலத்தில் மௌலவி ஆசிரியருக்கானநிபந்தனை என்பது அவர் மௌலவியாகஅல்லதுபல் ஆலிம் பெற்றராகஇருக்கவேண்டும் என்பதுதான்.

இது விடங்கள் ரிசாத் தியுதீனுக்கு தெரியாமல் விட்டாலும் மௌலவி ஆசிரியநியத்துக்காகபோராடி 2010ம் ஆண்டு கொடுக்கவைத்தர்கள் என்றகையில் உலமா ட்சியிடம் கேட்டு தெரிந்திருக்கலாம்.

ஆகவே மௌலவி ட்டம் உள்ளஒருவருக்கு அல் ஆலிமும் தேவை என்றட்டத்தை நீக்கி மௌலவி ஆசிரியர் நியமம் உடடியாகங்கவேண்டும் என்பதை ரிசாத் தியுதீன் லியுறுத்தவேண்டுமெனஉலமா ட்சி கேட்டுக்கொள்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .