2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

'மொட்டு' எம்.பிக்களை சந்தித்தார் கப்ரால்

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இன்று (12) தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விளக்கமளித்தாகவும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்ததாகவும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .