2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிகளுக்கு பூட்டு

Editorial   / 2024 நவம்பர் 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை புதன்கிழமை (27)  முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர்  நிலந்த ஏகநாயக்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவின் பணிப்புரைக்கு அமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .