Editorial / 2024 ஜூன் 19 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிப்பதற்கான அங்கீகாரம் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட தெரிவித்துள்ளார்.
தற்போது கடிதம் அனுப்புவதற்கு முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலை ஐம்பது ரூபாவாக உள்ளதாகவும் தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையில் முத்திரையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அஞ்சல் துறைக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 7,000 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
21 minute ago
27 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
28 minute ago
33 minute ago