Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூலை 12 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் VAT வரியை விதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அல்ல, ஏற்கனவே 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த VAT வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு 7 மில்லியன் முட்டைகளின் தினசரி நுகர்வு இருந்த போதிலும், இந்த ஆண்டு முட்டையின் தினசரி நுகர்வு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தற்போது இலங்கையின் நாளாந்த முட்டை தேவை 8.5 மில்லியன் முட்டைகளாக அதிகரித்துள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .