2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

”மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன்”

Simrith   / 2024 மே 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய விசா நடைமுறை சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்பொணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய விசா நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன் என ஹரின்பெர்ணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டம் முன்வைக்கப்பட்ட போது VFS கட்டணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை ஆனால் இது குறித்து தெரியவந்ததும் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .