2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

மஹிந்த அமரவீர அவுட்

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

வெளியாகியுள்ள ஹம்பாந்தோட்டை இறுதி பெறுபேறுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பிலேயே மஹிந்த அமரவீர போட்டியிட்டார். அந்த முன்னணி, 18,297 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த அணிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X