2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

மேவின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Simrith   / 2025 மார்ச் 17 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாவை மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றம் விதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X