2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மற்றுமொரு அரச வாகனம் கைப்பற்றல்

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த - புவாக்தண்டாவ, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு அருகில், அரசாங்கத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால், இன்று (11) பிற்பகல் கைப்பற்றப்பட்டது. 

இந்த வாகனத்தை தங்காலை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  (AN)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .