2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மேர்வின் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 மார்ச் 06 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவரை மஹர நீதவான் நீதிமன்றம் மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர்  குற்றப் புலனாய்வுத் துறையினரால், புதன்கிழமை (06) இரவு  கைது செய்யப்பட்டார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (06) மாலை   ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .