2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மியன்மார் படகு விவகாரம்: 115 பேரிடமும் விசாரணை

Editorial   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

மியான்மார் படகில் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 35 ஆண்கள்,25 பெண்கள்,43 சிறுவர் மற்றும்12 படகோட்டிகள் உற்பட 115 பேரிடமும் திருகோணமலை துறைமுக பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர்,    அனைவரையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும்,அதன் பின்பு நீதிமன்றம் வழங்கும் உத்தரவிற்கு அமையவே  இவர்களை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பொலிஸார் கூறினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .