2025 ஜனவரி 18, சனிக்கிழமை

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

Freelancer   / 2025 ஜனவரி 17 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன் நாணயக்காரவை பிணையில் விடுவிக்க, கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 300 இலட்சம் ரூபாவை மோசடி செய்த திசர இரோஷன் நாணயக்கார, கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X