Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து மீன்பிடி படகுகளும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது..
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
6 hours ago
9 hours ago