Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 24 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடைய கடற்றொழிலாளர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 16ஆம் திகதி உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
39 minute ago
1 hours ago