2025 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை

மின்சார சபை வலைத்தளம் 2 வாரங்களாக முடக்கம்

Simrith   / 2025 ஜனவரி 14 , பி.ப. 01:11 - 0     - 65

இலங்கை மின்சார சபையின் நிகழ்நிலையில் கட்டணம் செலுத்தும் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பயனாளிகளால் அணுக முடியாத நிலை தொடர்கிறது.

http://payment.ceb.lk/ என்ற குறித்த வலைத்தளம் இயங்காமை குறித்து வினவ இலங்கை மின்சார சபையைத் தொடர்பு கொண்ட போதும் அம்முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

மேற்குறித்த குளறுபடிகளினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X