2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மீண்டும் சேவையில் இணைந்தார் ஷானி

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இவர், ஒரு வருட காலத்திற்கு சேவையாற்றுவார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (AN)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .