2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Janu   / 2024 ஜூன் 04 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மே மாதம் 29 ஆம்  திகதியிலிருந்து காணாமல் போயுள்ள பெண்ணொருவர் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காணாமல் போயுள்ள பெண்ணின் கணவரால் கட்டுநாயக்க பொலிஸில் பதிவு செய்யப்பட்ட முறைபாட்டிற்கமையவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

26 வயதுடைய  யசோதா ஹன்சனி கஹதுடுவ ஆராச்சி மற்றும்  04 வயதுடைய மகள், சாதுர்யா தோஷ்னி லியனகே பெர்ணாண்டோ ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் .

குறித்த இருவர் தொடர்பில் தகவல் அறிந்தோர் கட்டுநாயக்க OIC - 071-8591639 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011-2252222 க்கு தெரிவிக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .