2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புத்தளம் விபத்தில்; முன்னாள் எம்.பி விஜயகலா படுகாயம்

Editorial   / 2023 ஜூன் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் இன்று  (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்   படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .