2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

புகைப்பொருட்களின் விலைகள் எகிறின

Editorial   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல வகையான புகைப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இன்று முதல் ரூ.3, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 என்றடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் புகைப்பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக வற்வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X