2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்

Editorial   / 2022 ஜூலை 13 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போ​ரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீதியுள்ளார். அ​த்துடன் நீர்த்தாரை பிரயோகத்தையும் ​மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X