Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூலை 26 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தில் பதற்றமான நிலமை ஏற்பட்டிருந்தது.
பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனை அடுத்தே பதற்றம் நிலவியது நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் இன்று காலை முதல் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் பதற்றமான சூழல் நிலவியது பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago