2025 மார்ச் 19, புதன்கிழமை

பால் மாவின் விலையை அதிகரிக்க முடிவு

S.Renuka   / 2025 மார்ச் 18 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பால் மாவின்  விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .