2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பலா மரம் விழுந்து எட்டு மாணவர்கள் பாதிப்பு

Editorial   / 2023 ஜூலை 04 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை வளாகத்தில் இருந்த பலா மரமொன்று முறிந்து பாடசாலை கட்டடத்தின் மீது விழுந்ததில் அக்கட்டத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்த மாணவர்களில்  எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், கேகாலை,எத்திரியகல கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .