Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 01 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை முறையாக பராமரிக்காததே பெரும்பாலான ரயில் தடம் புரள்வதற்கு காரணம் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அதன் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை 76 ரயில் தடம் புரண்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago