2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ப்ராடோ வாகனத்துடன் மூவர் கைது

Simrith   / 2025 ஜனவரி 29 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி அங்கம்மன என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ப்ராடோ ரக ஜீப்புடன் மூன்று சந்தேகநபர்கள் வலான துணைத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஜீப் பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .