2025 ஜனவரி 23, வியாழக்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்;நீதி அமைச்சர்

Simrith   / 2025 ஜனவரி 22 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டங்களை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X