2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

புதிய பிரதம ஆலோசகர் நியமனம்

Freelancer   / 2024 நவம்பர் 01 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 56 வயதாகும் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் சாதனை படைத்தவர் ஆவர்.

இலங்கையில், முதன்முறையாக GSM தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியாக இவரை அறிமுகப்படுத்தலாம்.

மேலும், தெற்காசியாவில் முதன்முறையாக 3G, 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி தொலைத்தொடர்பு துறையில் இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த விஜயசூரிய அவர்களின் சேவை மகத்தானது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .