2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை

Editorial   / 2022 ஜூலை 20 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலி முகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி, 50 மீற்றர் தூரத்துக்குள் எவரும் ஒன்றுக்கூட முடியாது. அவ்வாறு ஒன்றுகூடுவதைத் ​தடைச்செய்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (20) தடையுத்தரவு பிறப்பிடத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X