2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

Simrith   / 2024 நவம்பர் 20 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 70,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சதொச கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் (CWE) மற்றும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .