2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாளை சர்வக்கட்சி மாநாடு

S.Renuka   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை வியாழக்கிழமை (10) சந்திக்கவுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X