2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று

Freelancer   / 2025 ஜனவரி 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

'ஹியூமன் மெடாநியூமோவைரஸ்' எனப்படும் எச்.எம்.பி.வி. தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டது. குஜராத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே தமிழ்நாட்டில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .