2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தாமரை கோபுரம் இயக்க நேரத்தை நீடிக்க திட்டம்

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X