Editorial / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் காயமடைந்ததாக போலிஸார் தெரிவித்தனர். சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அவர் மரணமடைந்துவிட்டார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இன்று (22) இரவு 9:10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025