2025 மார்ச் 19, புதன்கிழமை

தென்னகோனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 மார்ச் 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச, இன்று (19) உத்தரவிட்டார்.

மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார்.

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு  தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் இன்று (19) காலை ஆஜரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X