2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தென்னகோனுக்கு அழைப்பாணை

Simrith   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச அழைப்பாணை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதவான் இந்த அழைப்பாணையை பிறப்பித்தார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும்போது தென்னக்கோன் பிணை நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .