2025 ஜனவரி 11, சனிக்கிழமை

தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் பணிநீக்கம்

Freelancer   / 2025 ஜனவரி 11 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் சில்வா உடன் அமுலாகும் வகையில் அந்த பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
 
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 
 
மெக்ஸ்வெல் சில்வாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றுக்கு அமைய, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X